Why Choose Us
பயிற்சியின் நோக்கம்
சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, உடல் ஊனமுற்றோர் வேலை இல்லா இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு சார்ந்த தொழிற்பயிற்சிகளை அளிப்பதே எங்கள் நோக்கம்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- குறைந்த கட்டணம் நிறைந்த பயிற்சி
- அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் போதித்தல்
- சிறந்த மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள்
- ஆய்வுக்கூடங்கள் மற்றும் நூலக வசதிகள்

பயிற்சியின் முறை

அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு மிக எளிதில் புரிந்து படிக்க கூடிய வகையில் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் போதிக்கப்பட்டு வருகிறது. ISO அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் போது அல்லது பயிற்சியின் முடிவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆய்வுக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பெற்றும் சொந்தமாக ஆய்வுக்கூடங்கள் அமைத்தும் வருகின்றனர்.