
& PARAMEDICAL INSTITUTE
SRIRAM EDUCATIONAL INSTITUTE

SRIRAM EDUCATIONAL INSTITUTE
ISO 9001 : 2008 CERTIFIED INSTITUTIONS

100% உடனடி வேலை வாய்ப்பளிக்கும்
ஒரே நிறுவனம்
ஸ்ரீராம் கல்வி நிறுவனம்

100% உடனடி வேலை வாய்ப்பு
100% வேலை வாய்ப்பு
நமது நாட்டில் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பொதுவாக மாணவ மாணவிகள் தங்களின் பள்ளி படிப்பை முடித்ததும் தொழிற் கல்வியை நாடுவது அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பட்டப்படிப்பு முடித்ததும் வேலையின்றி அலையும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

பயிற்சியின் முறை
அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு மிக எளிதில் புரிந்து படிக்க கூடிய வகையில் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் போதிக்கப்பட்டு வருகிறது. ISO அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் போது

பயிற்சியின் சிறப்பம்சங்கள்
குறைந்த கட்டணம் நிறைந்த பயிற்சி அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் போதித்தல் 100 சதவீத வேலை வாய்ப்புகள் சிறந்த மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆய்வுக்கூடங்கள் மற்றும் நூலக வசதிகள் மிக குறைந்த கட்டணத்தில் விடுதி வசதி உண்டு

பயிற்சியின் நோக்கம்
100% வேலை வாய்ப்பு பெறக்கூடிய பயிற்சிகள். கல்வி தகுதி 10,12, டிகிரி.எங்களிடம் படித்து முடித்த மாணவிகள் மிக பெரிய மருத்துமனையில் வேலை செய்து வருகிறார்கள் .

Students
Teachers
Completed
Years Of Experience
Course Details

Have you Any Question?