அட்மிஷன் நடைபெறுகிறது | Qualification: 10th, 12th Pass / Fail | 100% வேலை வாய்ப்பு | மிக குறைந்த கட்டணத்தில் விடுதி வசதி உள்ளது

100% வேலை வாய்ப்பு

நமது நாட்டில் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பொதுவாக மாணவ மாணவிகள் தங்களின் பள்ளி படிப்பை முடித்ததும் தொழிற் கல்வியை நாடுவது அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பட்டப்படிப்பு முடித்ததும் வேலையின்றி அலையும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தான். அதே நேரத்தில் பள்ளி படிப்பை முடித்தவுடன் மருத்துவ கல்வியை நாடி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உடனே வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பதை உறுதிபட கூறலாம். தமிழ்நாடு டெக்னிக்கல் ட்ரைனிங் ஸ்கூல் மாணவ மாணவிகளுக்கு 100% வேலை வாய்ப்பை அளிக்கிறது